(09/06/2020) ஆயுத எழுத்து - வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா? .சிறப்பு விருந்தினர்களாக : கோகுல இந்திரா, அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // சல்மா, திமுக .* கொரோனாவுக்கு மருத்துவமனையில் இடமில்லையா?