(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்// சுமந்த் சி.ராமன், மருத்துவர் // பவித்ரா, மருத்துவர்
(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?
Published on

சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்// சுமந்த் சி.ராமன், மருத்துவர் // பவித்ரா, மருத்துவர்

* வேகமெடுக்கும் தடுப்பூசி தயாரிப்பு

* முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்ற ஆக்ஸ்போர்டு

* ரஷ்யாவில் இறுதி தயாரிப்பில் இரண்டு மருந்துகள்

* மனிதர்களிடம் சோதனையை தொடங்கிய இந்தியா

* தமிழகத்திலும் மனிதர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி

* மூன்று மாதத்தில் முழு பயன்பாட்டுக்கு வருமா ?

* சமானியர்களுக்கு சகாய விலையில் கிடைக்குமா ?

X

Thanthi TV
www.thanthitv.com