அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்.ஈ.பி.எஸ் பெயரை அறிவித்த ஓ.பி.எஸ்.கட்சியை வழிநடத்த 11 பேர் குழு.ஓ.பி.எஸ். வீட்டுக்குச் சென்ற ஈ.பி.எஸ்.“போட்டியின் வெளிப்பாடே அ.தி.மு.க அறிவிப்பு“.ஜெ.வெற்றியில் விளையாடுவதாக தி.மு.க விமர்சனம்