* தீவிரமடையும் 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்.* 7.5 % வலியுறுத்தி ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்.* 3 வாரம் கால அவகாசம் சொன்ன புரோகித்.* நாளைய போராட்டத்துக்கு தயாராகும் தி.மு.க.* “கையெழுத்திட ஆளுநரை நிர்பந்திக்க முடியாது“.* திமுக நாடகமாடுவதாகவும் ஜெயக்குமார் சாடல்