விஜய் பெயரில் கட்சி துவங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன்.பொருளாளராக அறிவிக்கப்பட்ட விஜய் அம்மா .தந்தையும் மகனும் பேசுவதில்லை எனவும் சொன்ன ஷோபா.தந்தை துவங்கிய கட்சியை நிராகரித்த மகன் .ரசிகர்கள் சேர்ந்தால் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை