'தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன்'.'தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவேன்'.'ஜாதிமதமற்ற ஆன்மிக அரசியல் கட்டமைக்கப்படும்'.'ஜனவரியில் உதயமாகும் புதிய கட்சி'.அதிரடி அரசியலை தொடங்கிய ரஜினிகாந்த்