(19/12/2020) ஆயுத எழுத்து - முடிவாகாத கூட்டணிகள்...பலன் தருமா பிரசாரம் ?

சிறப்பு விருந்தினர்களாக :சினேகன், மநீம // சிவசங்கரி, அதிமுக // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // Dr.கனிமொழி NVN.சோமு, திமுக
(19/12/2020) ஆயுத எழுத்து - முடிவாகாத கூட்டணிகள்...பலன் தருமா பிரசாரம் ?
Published on

திமுக கூட்டணியை உறுதி செய்த உண்ணாவிரதம்

2ம் சுற்று பிரசாரத்திற்கு தேதி அறிவித்த கமல்

திமுகவுடன் கூட்டணி வாய்ப்பு என சொல்லும் தேமுதிக

பூத் கமிட்டி வேலைகளை முடுக்கிவிட்ட ரஜினி

X

Thanthi TV
www.thanthitv.com