சிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்.* பேரிடர் பயிற்சியின் போது விபரீதம்.* போலி பயிற்சியாளரால் உயிரிழந்த மாணவி.* தவறுக்கு கல்லூரி நிர்வாகம் காரணமா ?.* பேரிடர் பயிற்சிக்கான விதிமுறைகள் என்னென்ன?