

சிறப்பு விருந்தினர்களாக : பார்த்திபன், இயக்குனர்-நடிகர் // திருப்பூர் சுப்ரமணியன், திரையரங்கு சங்கம் // பார்த்திபன், சாமானியர் // பிஸ்மி, பத்திரிகையாளர்
* சிறிய சினிமாக்களை விழுங்குகிறதா பெரியவை?
* கருணை கொலை என சாடும் இயக்குனர் பார்த்திபன்
* கலைப்பார்வை கலைஞனுக்கு மட்டுமா?
* வியாபாரத்துக்கும் பொருந்துமா?
* ஒத்த செருப்பு பத்த வைக்கும் நெருப்பு