

சிறப்பு விருந்தினராக - சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் // ஷ்யாம், பத்திரிகையாளர் // ரமேஷ், சாமானியர் // கே.டி.ராகவன், பா.ஜ.க.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி
* ஆய்வை தடுத்தால் 7ஆண்டு சிறை-ஆளுநர் மாளிகை
* மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் - ஸ்டாலின்
* தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் மறுப்பு
* பா.ஜ.க போட்டி அரசாங்கம் நடத்துகிறது-கட்சிகள்