(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன ?.* ஏப்.14 வரை தமிழகத்தில் 144 தடை நீட்டிப்பு.* அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு.* 3 மாதங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய மத்திய அரசு.* இந்தியாவில் கொரோனா பாதிப்பு 694-ஆக உயர்வு