சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // காரை செல்வராஜ் , மதிமுக // ராகவன், பா.ஜ.க.* திருப்பூரில் கேள்வி எழுப்பிய மோடி.* தமிழக மக்களை ஏமாற்றுவதாக கூறும் ஸ்டாலின்.* மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் தம்பிதுரை.* "எதற்காக மெகா கூட்டணி ?"