சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா.* மகாராஷ்டிராவில் ஆட்சி இழக்கும் பா.ஜ.க.* மத்தியில்-மாநிலத்தில் கூட்டணி முறித்த சிவசேனா.* சோனியா-பவாரின் நிபந்தனைகள் என்ன?