சமீபத்திய செய்திகள்

Reels | நீருக்குள் இறங்கி ஆபத்தான ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்..ஸ்பாட்டிலேயே போலீஸ் கொடுத்த பனிஷ்மென்ட்

நீருக்குள் இறங்கி ஆபத்தான ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்..ஸ்பாட்டிலேயே போலீஸ் கொடுத்த பனிஷ்மென்ட்

thanthitv

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை விதித்துள்ளனர். ஹமீர்பூர் மாவட்டம் மௌதாஹா பகுதியில் உள்ள கம்ஹரியா அணைக்கட்டில், லைக்ஸ் மற்றும் வியூஸுக்காக இளைஞர்கள் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், இளைஞர்களை தண்ணீரில் இருந்து மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே எச்சரிக்கும் வகையில் நூதன தண்டனை வழங்கினர். சாலையோரத்தில் தவளை போல குதித்துச் செல்ல வைத்த போலீசார், அவர்களை தோப்புக்கரணம் போடவும், தண்டால் எடுக்கவும் செய்தனர்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்