பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி மக்களை தாக்கிய இளைஞர்கள் - குலைநடுங்கிய தூத்துக்குடி.. அதிர்ச்சி CCTV #thoothukudiattack #viralvideo தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த இளைஞர்கள், அப்பகுதி மக்களையும் இளைஞர்களையும் தாக்கியதாக வீடியோ வெளியாகி . தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுவரை புகார் வரவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தென்பாகம் போலீசார் தெரிவித்துள்ளனர்.