vellore | குடியாத்தத்தில் ஒருவர் சுட்டுக்கொலை - ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் #vellore #gun #crimenews #tnpolice குடியாத்தம் அருகே முன்விரோத தகராறில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல் உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி சுட்டுப்பிடிக்கப்பட்ட பின்னணியை விவரிக்க இணைகிறார் செய்தியாளர் பாலாஜி. Uploaded On 10.11.2026 SUBSCRIBE to get the latest news updates : https://