சமீபத்திய செய்திகள்

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

thanthitv

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஜம்மு தாவியில் இருந்து, ஸ்ரீநகர்- கத்ரா வரை நீட்டிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்... இதன் மூலம் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் சென்றடைய சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது. இது 2 நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 8-லிருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் சேவை, மே 2-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM