சமீபத்திய செய்திகள்

University of Madras | சென்னை பல்கலை. பட்ஜெட் 19% குறைப்பு - ஓய்வூதிய ஒதுக்கீடு சரிவு

சென்னை பல்கலை. பட்ஜெட் 19% குறைப்பு - ஓய்வூதிய ஒதுக்கீடு சரிவு

thanthitv

#universityofmadras | #budget சென்னை பல்கலை. பட்ஜெட் 19% குறைப்பு - ஓய்வூதிய ஒதுக்கீடு சரிவு சென்னை பல்கலைக்கழகத்தின் 2026-27ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த பட்ஜெட் செலவினம் 19.2% குறைக்கப்பட்டு 308.60 கோடி ரூபாயாக செனட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பளச் செலவு 106 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பணப் பலன்களுக்கான ஒதுக்கீடு 38.5 சதவீதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Parthiban | நடிகர் பார்த்திபன் கொடுத்த மனு.. தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு

Supreme Court | தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தெருக்களில் சாதி பெயரை நீக்க உத்தரவிட்ட அரசு..தடை கோரிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த முக்கிய தகவல் | CM விஜய் கடைசியாக சொன்ன வார்த்தை

CM Vijay | VS Babu Health | நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்த CM விஜய்.. காத்திருந்த மக்கள் கூட்டம்