சமீபத்திய செய்திகள்

TVK vs DMK | தவெக vs திமுக.. பீர் பாட்டிலை எடுத்து.. படுபயங்கரமாக மோதல்

தவெக vs திமுக.. பீர் பாட்டிலை எடுத்து.. படுபயங்கரமாக மோதல்

thanthitv

#tvkvsdmk #milkshop விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பால் சொசைட்டியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பீர் பாட்டிலால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்காப்பூர் கிராமத்தில் தவெக கிளைக் கழகச் செயலாளர் தினகரன் நடத்தி வரும் பால் சொசைட்டிக்கு வந்த திமுக இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் அரவிந்த்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், இரு பீர் பாட்டில்களால் தாக்க முயன்றதுடன், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தையல் போடப்பட்டுள்ளது.

YSRCP MP Avinash Reddy | YSR காங்.எம்பி கான்வாய் மீது விழுந்த பெட்ரோல் குண்டு - களேபரமான கடப்பா

Court | ``காமாட்சி எனது மனைவி பெயர்.. சு.வெங்கடேசன் இத பத்தியும் ஏதாவது சொல்லிடுவாரோ’’

Thiruparankundram Case | தி.குன்றம் தீபத்தூண் வழக்கில் சற்றுநேரத்தில் உத்தரவு -சுப்ரீம்கோர்ட் அதிரடி

Tngovt | Madurai high court ``இனி அரசு அனுமதியே தேவை இல்லை.. அதிகாரிகள் தப்பிக்கவே முடியாது’’

Raid திமுக Ex.அமைச்சர் மூர்த்தி வீட்டில் 4 மணிநேரமாக ரெய்டு - ஒன்றுக்கு இரண்டாக.. எதிர்பாரா ஷாக்