சமீபத்திய செய்திகள்

TVK | Keerthana | அமைச்சர் கீர்த்தனாவின் ஜெர்மனி மீட்டிங் - தமிழகத்துக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

அமைச்சர் கீர்த்தனாவின் ஜெர்மனி மீட்டிங் - தமிழகத்துக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

thanthitv

#Keerthana | #Germany TVK | Keerthana | அமைச்சர் கீர்த்தனாவின் ஜெர்மனி மீட்டிங் - தமிழகத்துக்கு காத்திருக்கும் குட் நியூஸ் தமிழ்நாட்டில் மேம்பட்ட மின்னணு உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி சேவை நிறுவனமான ஸோல்னர் மற்றும் அவலான் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகிகளுடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தியுள்ளார். ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சென்னையில் தொழில்துறை மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான உற்பத்தி வசதிகளை அமைப்பது, எதிர்கால விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டாண்மைக்காக அவலான் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்தி மையமாக வலுப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || வந்தது தீர்ப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

BREAKING || "வண்டிய லெஃப்டில் விடுங்க..." யாருமே எதிர்பாரா CM விஜய்யின் விசிட்

Gingee Girl Missing Case | செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில்.. தீவிரமாக இறங்கிய CBCID டிஎஸ்பிக்கள்

Tasmac | "100% டாஸ்மாக்.." - நிர்வாகம் கொடுத்த விளக்கம்

Breaking | Tasmac | ``வாங்க மாட்டோம்''.. மூடப்பட்ட பல டாஸ்மாக் கடைகள்.. முரண்டு பிடிக்கும் ஊழியர்கள்