சமீபத்திய செய்திகள்

Trump | America | Ship | அமெரிக்க ராணுவம் திடீர் அட்டாக்.. வெடித்து சிதறிய கப்பல் - தொற்றிய பதற்றம்

thanthitv

Trump | America | Ship | அமெரிக்க ராணுவம் திடீர் அட்டாக்.. வெடித்து சிதறிய கப்பல் - தொற்றிய பதற்றம் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்புடையதாகக் கூறி, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்... அந்த கப்பல் கிழக்கு பசிபிக் பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் வழித்தடங்களில் பயணித்துக் கொண்டிருந்தது என்றும், அது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை உளவுத் துறை உறுதிப்படுத்தியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்