சமீபத்திய செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23.09.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23.09.2026) | 4 PM Headlines | Thanthi TV

thanthitv

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.....

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் விஜய்யை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்....

மாநிலம் முழுவதும் நடப்பாண்டில் 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை நிறுவுப்படும் என்று மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்....

போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தொழிலதிபர் வீரமணியின் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் விற்கப்பட்டது குறித்த ஆவணங்கள் வெளியாகி உள்ளது..

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கை கடந்த திமுக ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார் என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்...

போக்சோ வழக்கில் சிறையில் உள்ள தொழிலதிபர் வீரமணி தொடர்புடையை இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை.....

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள முதல்வர் விஜய் அக்டோபர் 4ஆம் தேதி ரோடு ஷோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

மழை மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை அதிகரித்துள்ளது...

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 649 ஆக அதிகரிப்பு....

காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் துருக்கி நாட்டு அதிபர் உரையாற்றியபோது சிரியா அதிபர் ரீல்ஸ் வீடியோ பார்த்துக்கொண்டிருந்ததால் அதிர்ச்சி..

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவருக்கான சாஃப்ட் டென்னிஸ் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்த்யிய வீரர் ஜெய் மீனா வெண்கலப் பதக்கம் வென்றார்...

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை மூலம் சுமார் 87 லட்சத்து 68 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று 438 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது...

உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 7 வயது சிறுமி, வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு...

குஜராத்தின் ஆமதாபாத் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 19 வயது கல்லூரி மாணவி, பின்னால் வந்த கிரேன் மோதி உயிரிழப்பு...

டிசம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்.....

உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் அரசு பெண்கள் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதாகக் கூறி பிறந்து 12 மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மர்மப் பெண் கடத்திச் சென்றுள்ளார்...

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒரே இரவில் சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது....

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த பேட்டரியை திருடிக்கொண்டு தப்ப முயன்ற இளைஞர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலூரில் 3 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் 17 வயது ஐடிஐ மாணவனை போலீஸார் கைது செய்தனர்...

மேகதாது அணை விவகாரத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு....

சென்னையில் இளைஞரை மிரட்டி 5 லட்சம் ரூபாய் பணம் பறித்த புகாரில், பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது....

மூத்த குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் 33 லட்சத்து 85 ஆயிரம்

சென்னையில் இளைஞரை மிரட்டி 5 லட்சம் ரூபாய் பணம் பறித்த புகாரில், பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது....

நெல்லையில் கோவில் நிலத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

கோவை குனியமுத்தூரில் 2 சவரன் தங்கச் செயினுக்காகத் தனியாக இருந்த மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்த இட்லி கடை பெண் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்...

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தமது தம்பியை காதலிக்குமாறு வீடு புகுந்து சகோதரர்கள் மிரட்டியதால், 15 வயதுச் சிறுமி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி....

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்காத தனியார் நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குப் பதிலாகச் சாலைகள் மற்றும் தடையில்லா மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்....

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள முதல்வர் விஜய் அக்டோபர் 4ஆம் தேதி ரோடு ஷோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள முதல்வர் விஜய் அக்டோபர் 4ஆம் தேதி ரோடு ஷோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

Supreme Court | தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தெருக்களில் சாதி பெயரை நீக்க உத்தரவிட்ட அரசு..தடை கோரிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த முக்கிய தகவல் | CM விஜய் கடைசியாக சொன்ன வார்த்தை

CM Vijay | VS Babu Health | நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்த CM விஜய்.. காத்திருந்த மக்கள் கூட்டம்

CM Vijay | Kolathur MLA V.S.Babu | கொளத்தூர் MLAவை பார்க்க மருத்துவமனைக்கே நேரில் வந்த CM விஜய்