#headlines #todayheadlines #afternoonheadlines
பீகார் - கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 6 பேர் பலி
திருவாரூர் - பள்ளி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் கைது
நீர் உரிமை விவகாரத்தில் த.வெ.க. அரசு அலட்சியம் - அண்ணாமலை
விலைவாசி உயர்வு - வெள்ளை அறிக்கை வெளியிட காங். வலியுறுத்தல்
புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு தொடக்கம்
தங்கம் விலை 10 நாட்களில் சவரனுக்கு ரூ.10,200 சரிவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 சரிவு