சொந்த ஊருக்கு படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள்.. #Tiruppur #diwali #workes #thanthitv #railway திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைகளைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல, திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர்