சட்டென்று கான்வாயை நிறுத்திய CM விஜய்.. ஓடிவந்த நிர்வாகி #cmvijay #cmjosephvijay #Tiruppur #tvk #police #thanthitv கான்வாயை நிறுத்தி நிர்வாகியிடம் வேல் வாங்கிய முதலமைச்சர் விஜய் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே வேல் உடன் காத்திருந்த நிர்வாகியை கவனித்த முதலமைச்சர் விஜய் வாகனத்தை நிறுத்தி அதனை பெற்றுக் கொண்டார்.