டென்னிஸ் "ஹால் ஆஃப் ஃபேம்"-ல் இணைந்த ரோஜர் ஃபெடரர்
கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட லெஜண்ட் ஃபெடரர்
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், சர்வதேச Tennis Hall of Fame-ல் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் பில்லி ஜீன் கிங், ஜான் மென்ரோ உள்ளிட்ட டென்னிஸ் ஜாம்பவான்கள் முன்னிலையில் HALL OF FAME விழா நடைபெற்றது....
இதில் கலந்துகொண்ட ஃபெடரர்,,, தனது மனைவி மிட்காவின் கரங்களாலேயே ஹால் ஆஃப் ஃபேம் பட்டத்தை கண்ணீர்மல்க பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய பெடரர், இது தன் வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்று என கூறினார்....
தனது மனைவி மிர்கா, டென்னிஸ் வழிகாட்டி ஸ்டீபன் எட்பெர்க் மற்றும் பந்துகளை எடுத்துக்கொடுத்த அனைத்து சிறுவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
#tennis #Legend #Federer #wife