சமீபத்திய செய்திகள்

Suriya| Maheshbabu | சூர்யாவை பார்த்து மிரண்டுபோன மகேஷ்பாபு

Suriya| Maheshbabu | சூர்யாவை பார்த்து மிரண்டுபோன மகேஷ்பாபு

thanthitv

#scene #suriya #maheshbabu தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தை, தெலுங்குத் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெகுவாகப் பாராட்டியுள்ளார்... தீபாவளி ரிலீஸா வந்து செம்ம ஹிட் அடிச்சிருக்க சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தை, நடிகர் மகேஷ் பாபு பார்த்துட்டுத் பயங்கரமா பாராட்டி ஒரு போஸ்ட் போட்டிருக்காரு... ​ "படம் செம்ம கூலாகவும், ரொம்ப புத்திசாலித்தனமாவும், அதே நேரத்துல ஒரு பக்காவான என்டர்டெய்னராவும் இருக்குன்னு" புகழ்ந்து தள்ளியிருக்குறாரு மகேஷ் பாபு... அதுவும் 'இன்பராஜ்' கேரக்டர்ல சூர்யாவோட ஆக்டிங் வேற லெவல்னு குறிப்பிட்டு இருக்காரு... அதுமட்டுமில்லாம, கூட நடிச்ச நஸ்ரியா, நஸ்லென் ரெண்டு பேருமே சூப்பரா நடிச்சிருக்காங்கன்னும்... டைரக்டர் தன்னோட செம்ம ரைட்டிங் மற்றும் இயக்கம் மூலமா கதையை ரொம்ப நேர்த்தியா கொண்டு வந்திருக்காருன்னும் வாழ்த்தியிருக்காரு.... ​ மொத்தத்துல எல்லா டிபார்ட்மென்ட்டுமே அட்டகாசமா அமைஞ்சிருக்குற 'சீன்' படத்தை, தியேட்டர்ல யாரும் மிஸ் பண்ணாம கண்டிப்பா பார்க்கணும்னு சொல்லி மகேஷ் பாபு படக்குழுவுக்கு தன்னோட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிச்சிருக்காரு...

Gingee Issue| செஞ்சி அருகில் அலறிய சிறுமி.. கடத்த ஆட்டோவில் வந்தவர்கள் யார்?

Chennai | Vikkravandi Tollgate| இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

History Sheeter பூவரசனை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் அதிரடி ACTION

TN Rain | Rainfall | Weatherupdate | ஸ்டார்ட் ஆயிடுச்சு.. 8 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்

Hosur | TN Police | Death | ஓசூர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி