Special Report | Cancer Medicines | Supreme Court | ``ரூ.2,700 மருந்தை ரூ.27,000-க்கு விற்பதா?’’ | கொட்டு வைத்த சுப்ரீம் கோர்ட் | ஒவ்வொருவரும் இத தெரிஞ்சுக்கணும்.. | புட்டு புட்டு வைத்த எக்ஸ்பர்ட் #SpecialReport #cancer #medicines #pharmacy #cancermedicines #supremecourt #thanthitv ரூ. 2,700 மருந்தினை ரூ.27,000-க்கு விற்பனை செய்வதா? மருந்து விலை நிர்ணயம் - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளின் அதிக விலை 'பட்டப்பகலில் நடக்கும் கொள்ளை' என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிச்சிருக்கு. பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில் நடந்தது என்ன? மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றனா?