#Chennai #FridgeBlast #Fridge #Refrigerator #SpecialReport #ThanthiTV Special Report | சென்னையில் நள்ளிரவில் வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்.. மாற்றுத்திறனாளி பெண் உடல் கருகி பலி - பின்னணி என்ன? சென்னை, கொரட்டூர் தீ விபத்துக்கு குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமா? என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மின்சாதன விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா