சமீபத்திய செய்திகள்

Sivakasi | சட்டவிரோத பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து - பகீர் கிளப்பும் காட்சிகள்..

Sivakasi | Massive Explosion at an Illegal Firecracker Warehouse – Shocking Visuals Emerge

thanthitv

Sivakasi | சட்டவிரோத பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து - பகீர் கிளப்பும் காட்சிகள்.. 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் நபர் சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த குடோனில் பயங்கர வெடி விபத்து சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் 90 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார் மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்