சமீபத்திய செய்திகள்

Sivagangai | மகளுடன் சேர்ந்து அப்பா நடத்திய நாடகம் - சிவகங்கையில் கூண்டோடு அள்ளிய போலீஸ்

Sivagangai | மகளுடன் சேர்ந்து அப்பா நடத்திய நாடகம் - சிவகங்கையில் கூண்டோடு அள்ளிய போலீஸ்

thanthitv

Sivagangai | மகளுடன் சேர்ந்து அப்பா நடத்திய நாடகம் - சிவகங்கையில் கூண்டோடு அள்ளிய போலீஸ் #sivagangai #theft #thanthitv சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, தன்னைத் தாக்கி 11.50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக நாடகமாடியவர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருக்கோஷ்டியூரை சேர்ந்த முத்தையா கடன் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக, தனது மகள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பணத்தை போலியாக வழிப்பறி செய்ய வைத்து நாடகமாடியுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 11.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Ramayana Movie Collection | ஆறே நாளில் அசால்ட்டாக ஜெயிலர்-2 வசூலை நெருங்கிய `ராமாயணா’

Gem Veeraman Case| நேரில் வரும் ஜெம் வீரமணி, சாந்தி

Samayapuram| Diwali| தீபாவளியில் உலுக்கிய இரட்டை கொலை... புல்லட்டை இறக்கி கதறவிட்ட காவல்துறை

Gingee Girl Update| செஞ்சி சிறுமி விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. கிராம மக்களுக்கு பிறந்த நம்பிக்கை

Chennai Crime கள்ளக்காதல் விவகாரம் - சென்னையில் சரமாரியாக குத்தி கொல்லப்பட்ட இளைஞர்