சமீபத்திய செய்திகள்

Sivagangai Collector Issue| ``நீங்க சாதி பாக்குறீங்க சார்’’ - சிவகங்கை கலெக்டருடன் கடும் வாக்குவாதம்

Sivagangai Collector Issue| ``நீங்க சாதி பாக்குறீங்க சார்’’ - சிவகங்கை கலெக்டருடன் கடும் வாக்குவாதம்

thanthitv

#sivagangaicollectorissue #sivagangailatestnews சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயி ஒருவர், ஆட்சியர் சாதிப் பாகுபாடு பார்ப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தேவகோட்டையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்ற விவசாயி, கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அனைவரும் தங்களது குறைகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில், மைக்கை மற்ற விவசாயிகளிடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், ஆட்சியர் சாதிப் பாகுபாடு பார்ப்பதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கவே மைக் பெறப்பட்டதாக ஆட்சியர் விளக்கமளித்த நிலையில், சந்திரசேகரனை மற்ற விவசாயிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

#BREAKING || Chennai Rain | 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நேரம் குறித்த மழை - பறந்த எச்சரிக்கை

Chennai Latest News| சென்னையில் மீண்டும் படுபயங்கரம்.. ஆட்டோவில் வைத்து கருவறுப்பு

#BREAKING || TN Rain | Weather Update | இன்னும் ஒருநாளில்.. வங்க கடலில் உருவாகிறது புது சிஸ்டம்

Chennai Crowd | திணற.. திணற.. சாரை சாரையாக சென்னை படையெடுத்த மக்கள் - ஆத்தி இத்தனை ஆயிரம் பஸ்களா..

BREAKING || தமிழகம் முழுவதும் சலித்தெடுத்து வேட்டை - விரட்டி விரட்டி கைது...கதறும் ரவுடிகள்