சமீபத்திய செய்திகள்

Sivaganga | TN Police | பஸ் மோதி.. பறந்து வந்த ஆட்டோ.. சிதறி ஓடிய மக்கள்

Sivaganga | TN Police | பஸ் மோதி.. பறந்து வந்த ஆட்டோ.. சிதறி ஓடிய மக்கள்

thanthitv

Sivaganga | TN Police | பஸ் மோதி.. பறந்து வந்த ஆட்டோ.. சிதறி ஓடிய மக்கள் #Sivaganga #TNPolice #Auto #Rescue சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதனை தற்போது பார்க்கலாம்... திருப்புவனத்தைச் சேர்ந்த விஜி என்பவர் ஆட்டோவை இயக்கிச் சென்றபோது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ சாலையில் தாறுமாறாக உருண்டு கவிழ்ந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், தலைகீழாகக் கவிழ்ந்த ஆட்டோவை உடனடியாகத் தூக்கி நிறுத்தி, இடிபாடுகளுக்குள் காயமடைந்த ஓட்டுநர் விஜியை மீட்டனர். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு ஆட்டோவை மீட்கும் இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

TN அரசு அக்கவுண்ட்-லேயே கைவைத்த கும்பல்..பல கோடிகள் அபேஸ்; பெரும் ஷாக்கில் சைபர் கிரைம் போலீஸ்

Today Gold Price| மறுபடியும் ஏறி ஏறி ஷாக் கொடுத்த தங்கம் இன்று குறைந்தது

Chennai | TN Buses | இத்தனை ஆயிரம் பஸ்களா..?! மாறிய பிளான்.. வெளியான Detailed தகவல்

ADMK | TVK| அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 4 பேரிடம் விசாரணை

CM Vijay| CM விஜய் அரசின் 6 மாத ஆட்சி நிறைவு - தமிழகத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்.. தலைகீழ் மாற்றங்கள்