அனுமதி இல்லாமல் நடந்த சீரியல் ஷூட்டிங்.. மொத்தத்தையும் தூக்கிய போலீசார் #SerialShooting #Serial #Shooting #police #temple #chengalpattu #thanthitv 3 ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் அனுமதியின்றி படப்பிடிப்பு செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே கோவிலில் அனுமதியின்றி நடைபெற்ற தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...