சமீபத்திய செய்திகள்

Sabarimala issue | சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம்

சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம்

thanthitv

சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம் #sabarimala #prasadam #anticorruption #keralam #thanthitv சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலத்தில் ரூ.8.80 லட்சம் மதிப்பிலான அப்பம், அரவணை பிரசாதங்களின் கணக்கில் முறைகேடு நடந்திருக்கலாம் என ஊழல் தடுப்புப் பிரிவினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பிரசாதங்களின் இருப்பு, விநியோகம் மற்றும் வருவாய்ப் பதிவுகளை ஆய்வு செய்தபோது கணக்கு முரண்பாடு கண்டறியப்பட்ட நிலையில், முக்கியப் பிரமுகர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக ஊழியர்கள் அளித்த விளக்கத்தையும் அதிகாரிகள் ஏற்கவில்லை.

Delhi | CJP | தலைகீழான ஜந்தர் மந்தர்.. சுப்ரீம்கோர்ட் கேள்வி

School | TN Govt | இனிமேல் "வெற்றிப் பள்ளிகள்" - வெளியானது அறிவிப்பு

CM Vijay Roadshow | TVK | Erode | ஒரு குட்டி வாக் - அப்படியே CM விஜய் மேலே வர வர எகிறிய டெசிபல்

Tripura Attack | BSF வீரர்களை கட்டைகளால் தாக்கிய கிராம மக்கள் | திரிபுராவில் பெரும் பரபரப்பு

Onion Procurement | ``தரமற்றது’’ - மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் ரத்து.. TN அரசு அதிரடி