சமீபத்திய செய்திகள்

RIP Shajikumar| சினிமா பிரபலம் காலமானார்.. மலையூரு நாட்டாமை பாட்ட மறக்க முடியுமா

RIP Shajikumar| சினிமா பிரபலம் காலமானார்.. மலையூரு நாட்டாமை பாட்ட மறக்க முடியுமா

thanthitv

#ripshajikumar #malaiyurunattamaisong பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார் மலையாளத் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், தனது 57-வது வயதில் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் 10-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புலிமுருகன், ஒடியன், நரசிம்மம், போக்கிரிராஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம் உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது மறைவு மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay| CM விஜய் அரசின் 6 மாத ஆட்சி நிறைவு - தமிழகத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்.. தலைகீழ் மாற்றங்கள்

Chennai Crime| சென்னையில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்

TN Weather Update| உருவாகிறது புதிய புயல் சின்னம்.. வட கடலோரம், டெல்டாவில் ஏற்பட போகும் மாற்றம்

Gingee Issue| செஞ்சி அருகில் அலறிய சிறுமி.. கடத்த ஆட்டோவில் வந்தவர்கள் யார்?

Chennai | Vikkravandi Tollgate| இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை