சமீபத்திய செய்திகள்

Ramayana | Dhurandhar | துரந்தரை தூக்கி சாப்பிட்ட `ராமாயணா' - இரண்டே வாரத்தில் புதிய சாதனை

துரந்தரை தூக்கி சாப்பிட்ட `ராமாயணா' - இரண்டே வாரத்தில் புதிய சாதனை

thanthitv

Ramayana | Dhurandhar | துரந்தரை தூக்கி சாப்பிட்ட `ராமாயணா' - இரண்டே வாரத்தில் புதிய சாதனை #Ramayana #Dhurandhar #thanthitv இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'ராமாயணா' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான 14 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,519 கோடியே 5 லட்சம் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.1,009 கோடியே 5 லட்சமும், வெளிநாடுகளில் ரூ.510 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம், இரண்டு வாரங்களில் ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த முதல் படமாக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 'துரந்தர்' திரைப்படம் மூன்று வாரங்களில் எட்டிய வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோருக்கு இந்தியாவில் ஆயிரம் கோடி வசூலைக் கடந்த முதல் படமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ளதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rain`அக்வான்’ கரையை கடக்கும் இடத்தில் திடீர் மாற்றம் - வேகம் அதிகரித்து ஆவேசமாக நெருங்குகிறது..

Parandur | Cmvijay | மீண்டும் பரந்தூர்? CM ரத்து செய்த பிறகும்..அடுத்த அதிர்ச்சி

Trump | Putin | ``யாரு அவரு?’’.. புதினை பார்த்து கேட்ட டிரம்ப் கிட்ட நெருங்கியதும் செய்த செயல்

Gold Price| `ரூ.10 ஆயிரம்’ சரிந்தது தங்கம்.. கனவா நனவா என கேட்க வைக்கும் படுபாதள சரிவு

மொட்டை மாடியில் பதுங்கியிருந்த `டவுசர்’ உருவம் - அலறிய வாடகை வீட்டார்.. வந்த போலீஸுக்கே அதிர்ச்சி