சமீபத்திய செய்திகள்

Ramar Temple Scam | ராமர் கோயில் நன்கொடை முறைகேடு - யோகி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்ட நறுக் கேள்வி

Ramar Temple Scam | ராமர் கோயில் நன்கொடை முறைகேடு - யோகி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்ட நறுக் கேள்வி

thanthitv

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு - உச்சநீதிமன்றம் கேள்வி ராமர் கோவில் நன்கொடை முறையை பற்றிய விசாரணையை உள்ளூர் போலீசுக்கு பதிலாக, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தது ஏன் என உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது... மேலும் ராமர் கோவில் விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் எனவும், நீதிமன்றம் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது...

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு