Rain | Falls | ஆரம்பமே அமர்க்களமா இருக்கே - ஒரு காட்டு காட்டிய மழை #rain #falls #theni தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்...