Railway Track | ரயில்வே கேட் அருகே பெரும் பரபரப்பு - ஜஸ்ட் மிஸ்.. என்ன ஆகியிருக்கும்? | Ramanathapuram #railwaytrack #ramanathapuram #ramnad #thanthitv ராமநாதபுரம் அருகே ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிய ஊழியர் - பரபரப்பு ராமநாதபுரம் அருகே வழுதூர் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை உரிய நேரத்தில் மூடாமல் ஊழியர் தூங்கியதாகப் புகார் எழுந்துள்ளது. நள்ளிரவில் அந்த வழியாக வந்த ரயிலை, கேட் மூடப்படாததால் ஓட்டுநர் தூரத்திலேயே நிறுத்தி ஹாரன் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவசரமாக வந்த ரயில்வே ஊழியர் கேட்டை மூடியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல வந்தவர்கள், ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.