Railway Station | சென்னை ரிட்டர்ன்.. நடக்கவே முடியாது போலயே - ஸ்தம்பித்த ரயில்வே ஸ்டேஷன் #railwaystation #thanthitv தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரான் வழங்க கேட்கலாம்.