சமீபத்திய செய்திகள்

Queen Mary's College | சென்னை ராணி மேரி கல்லூரியில் கை வைத்த 4 பேர் அதிரடி கைது

Queen Mary's College | சென்னை ராணி மேரி கல்லூரியில் கை வைத்த 4 பேர் அதிரடி கைது

thanthitv

சென்னை ராணி மேரி கல்லூரியில் கை வைத்த 4 பேர் அதிரடி கைது #chennai #theft #QueenMarysCollege #thanthitv சென்னை மெரினா கடற்கரையில், டிஜிபி அலுவலகம் எதிரே உள்ள ராணி மேரி கல்லூரிக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்சார செம்பு வயர்கள் திருடப்பட்டதாக மெரினா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விஜிவேல், பாலு, காசிமேட்டைச் சேர்ந்த கௌதம், நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் மெரினா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Match | Boxing | ஒரே நேரத்தில் 2 இடங்களிலா..? குழப்பம்..

Chennai | Arrest | ICE பெட்டியில் அடுக்கிய ரூ.140 கோடி.. சென்னையில் காரோடு 2 பேரை கைது செய்த போலீஸ்

Vijayabaskar Wife| டைம் கேட்ட விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா

Rain`அக்வான்’ கரையை கடக்கும் இடத்தில் திடீர் மாற்றம் - வேகம் அதிகரித்து ஆவேசமாக நெருங்குகிறது..

Parandur | Cmvijay | மீண்டும் பரந்தூர்? CM ரத்து செய்த பிறகும்..அடுத்த அதிர்ச்சி