சமீபத்திய செய்திகள்

Pudukkottai | Hospital | குழந்தைகளை மாற்றி ஒப்படைத்ததால் ஹாஸ்பிடலில் பரபரப்பு

குழந்தைகளை மாற்றி ஒப்படைத்ததால் ஹாஸ்பிடலில் பரபரப்பு

thanthitv

Pudukkottai | Hospital | குழந்தைகளை மாற்றி ஒப்படைத்ததால் ஹாஸ்பிடலில் பரபரப்பு #Pudukkottai #Hopital #Police புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், செவிலியரின் கவனக்குறைவால் இரு பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதனக்கோட்டையைச் சேர்ந்த கலைமதிக்கு பெண் குழந்தையும், செனையக்குடியைச் சேர்ந்த வித்யாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், பணியிலிருந்த செவிலியர் பெண் குழந்தையை வித்யாவின் குடும்பத்தாரிடம் தவறுதலாக வழங்கியுள்ளார். பின்னர் தவறை உணர்ந்து குழந்தைகளை மாற்றி ஒப்படைத்தார். ஆனால் கலைமதியின் உறவினர்கள் தங்களுக்குப் பிறந்தது ஆண் குழந்தை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்