சமீபத்திய செய்திகள்

Periyar Library Issue| அகல்விளக்கு பதிப்பகத்தில் திடீர் மாற்றம் - ஓனர் மோகன் எங்கே?

thanthitv

#agalvilakkupathippagamowner #periyarlibraryissue பூட்டிக் கிடக்கும் அகல்விளக்கு பதிப்பகம்... உரிமையாளர் மோகன் எங்கே? கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு போலியான ஆசிரியர் பெயர்களில் புத்தகங்களை வழங்கிய அகல்விளக்கு பதிப்பக அலுவலகம் பூட்டிக் கிடப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பதிப்பக உரிமையாளர் மோகன் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தி முறைகேட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என வாசகர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், முறைகேட்டுக்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

#BREAKING || Chennai Rain | 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நேரம் குறித்த மழை - பறந்த எச்சரிக்கை

Chennai Latest News| சென்னையில் மீண்டும் படுபயங்கரம்.. ஆட்டோவில் வைத்து கருவறுப்பு

#BREAKING || TN Rain | Weather Update | இன்னும் ஒருநாளில்.. வங்க கடலில் உருவாகிறது புது சிஸ்டம்

Chennai Crowd | திணற.. திணற.. சாரை சாரையாக சென்னை படையெடுத்த மக்கள் - ஆத்தி இத்தனை ஆயிரம் பஸ்களா..

BREAKING || தமிழகம் முழுவதும் சலித்தெடுத்து வேட்டை - விரட்டி விரட்டி கைது...கதறும் ரவுடிகள்