"பாதியில் எப்படி அந்த திட்டத்தை கைவிட முடியும்" - தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி #Chennai #parandur #Airport #madrashighcourt #chennaihighcourt #tngovt #thanthi பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி