பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. 4 பேர் அதிரடி கைது
பழனி கோயில் நில மோசடி - 4 பேர் கைது பழனி 100 கோடி மட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிரஸ்ட் உரிமையாளர் முருகதாஸ் நிலத்தை வாங்கிய சேதுபதி வெள்ளத்துரை மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பழனி வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நான்கு பேரும் திண்டுக்கல் சி பி சி ஐ டி அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர்