Naga Skulls | இந்திய முன்னோர்களின் மண்டை ஓடுகள்- நம் நாட்டுக்கே அனுப்பி வைத்த பிரிட்டன் #england #nagaskulls #india பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட நாகா பழங்குடி மக்களின் முன்னோர்களின் மண்டையோடுகள், நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தாயகம் திரும்பியுள்ளன.