Avadi தனியாக வாழும் பெண்களே குறி.. தவணை முறையில் வேலையை காட்டிய `காமுகன்’ #lady #love #marriage #fraud ஆவடியில் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசிக்கும் 40 வயது பெண்ணிடம், வழக்கறிஞர் மற்றும் தொழில்முறை வர்த்தகர் என அறிமுகமாகிய ராஜேஷ் குமார், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகியுள்ளார்.