சமீபத்திய செய்திகள்

liquor Prohibition | "பீகாரில் மது விற்றால் சொத்தே போகும்" -செந்தில்குமார் IAS சொன்ன அதிர்ச்சி தகவல்

"பீகாரில் மது விற்றால் சொத்தே போகும்" -செந்தில்குமார் IAS சொன்ன அதிர்ச்சி தகவல்

thanthitv

"பீகாரில் மது விற்றால் சொத்தே போகும்" - செந்தில்குமார் IAS சொன்ன அதிர்ச்சி தகவல் #bihar #liquor #sales #crime #thanthitv பீகாரில் மது விற்பனை செய்தால் சொத்தும் பறிபோகும்“ பீகாரில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் செந்தில்குமார் IAS தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்

Supreme Court | தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தெருக்களில் சாதி பெயரை நீக்க உத்தரவிட்ட அரசு..தடை கோரிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த முக்கிய தகவல் | CM விஜய் கடைசியாக சொன்ன வார்த்தை

CM Vijay | VS Babu Health | நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்த CM விஜய்.. காத்திருந்த மக்கள் கூட்டம்

CM Vijay | Kolathur MLA V.S.Babu | கொளத்தூர் MLAவை பார்க்க மருத்துவமனைக்கே நேரில் வந்த CM விஜய்