சமீபத்திய செய்திகள்

Kulachchal | Kanniyakumari | அடுத்த அதிர்ச்சி - குளச்சலில் சிறுமி மாயம்

அடுத்த அதிர்ச்சி - குளச்சலில் சிறுமி மாயம்

thanthitv

Kulachchal | Kanniyakumari | அடுத்த அதிர்ச்சி - குளச்சலில் சிறுமி மாயம் #kanniyakumari #Kulachchal #thanthitv கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கோவில் விழாவுக்குசென்ற 14 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே மிடாலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி குளச்சல் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியைக் காணச் சென்ற சிறுமி, இரவு நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தந்தை அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Match | Boxing | ஒரே நேரத்தில் 2 இடங்களிலா..? குழப்பம்..

Chennai | Arrest | ICE பெட்டியில் அடுக்கிய ரூ.140 கோடி.. சென்னையில் காரோடு 2 பேரை கைது செய்த போலீஸ்

Vijayabaskar Wife| டைம் கேட்ட விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா

Rain`அக்வான்’ கரையை கடக்கும் இடத்தில் திடீர் மாற்றம் - வேகம் அதிகரித்து ஆவேசமாக நெருங்குகிறது..

Parandur | Cmvijay | மீண்டும் பரந்தூர்? CM ரத்து செய்த பிறகும்..அடுத்த அதிர்ச்சி